- உலோகங்களின் பொதுவான இயல்புகள்
1. மேற்பரப்பு பளபளப்பானது.
2. மின்னைக் கடத்தக்கூடியவை.
3. வெப்ப நற்கடத்திகள்.
4. தட்டினால் கணீர் என ஒலிஎழுப்பக்கூடியவை.
5. நீட்டமுடியும், வாட்டமுடியும் வளைக்க முடியும்.
உலோகங்களின் முக்கிய நடத்தைகளுக்குக் காரணமாக அமைவது அவற்றில் சுயாதீன இலத்திரன்கள் காணப்படுவதாகும்.
- உலோகங்கள் தாக்குத் திறன் மிக்கவை, எனவே அவை வளியில் திறந்து வைக்கப்படும் போது மங்கலடையும்.
- உலோகங்கள் ஆவர்த்தன அட்டவணையில்
- முதலாம் கூட்டத்தில உண்டு.
- இரண்டாம் கூட்டத்தில் உண்டு.
- மூன்றாம் கூட்டத்தில் உண்டு.
- d தொகுப்பில் உலோகங்கள் அமையும்.
மேலதிக விபரங்களுக்கு