
- எமது உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளில் இதுவும் ஒன்று. தோல், நுரையீரல் என்பன ஏனைய கழிவகற்றும் உறுப்புகளாகும்.
- சிறுநீர்த் தொகுதி சிறுநீரகங்கள், சிறுநீர்க்கான், சிறுநீர்ப்பை, சிறுநீர்வழி என்பவற்றைக் கொண்டது.
- சிறுநீரகங்கள் இடுப்புக்குழியினுள் முள்ளந்தண்டின் இருபுறங்களிலும், இரு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன.