- அங்கிகளின் தொழிற்பாட்டினதும் கட்டடைப்பினதும் அடிப்படை ஆக்க அலகு கலமாகும்.
- கலங்கள் மிகவும் சிறியவை.
- வெற்றுக் கண்ணுக்கு பெரும்பாலானவை தென்படுவதில்லை.
- இலங்களை முதன்முதலில் அவதானித்தவர் றொபட் கூக் ஆவார்.
- இவர் தக்கைக் கலங்களை அவதானித்தார்.
- செல்டனும் சுவானும் கலக்கொள்ளையை வெளியிட்டார்கள்.
- 'உயிருள்ள அங்கிககள் யாவும் கலங்களால் ஆக்கப்பட்டவை' என்பது கலக்கொள்கையின் பிரதான அம்சமாகும்.