இலங்கையின் இயற்கை வளங்கள்

  • இலங்கையில் பல்வேறு தரைத்தோற்ற அமைப்பு நிலவுவதால் பல இயற்கை முதல்கள் காணப்படுகின்றன.
  • இவை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுகின்றன.
  • இலங்கையில் கிடைக்கும் இயற்கை முதல்களாவன
  1. கற்கள்,
  2. இரத்தினக்கற்கள்,
  3. களிமண்,
  4. படிகம்,
  5. இல்மனைற்று.
  • என இன்னும் பல இயற்கை வளங்கள் கிடைக்கின்றன.
  • இவை பற்றி தனித்தனியே கற்போம் :-